அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Thursday, June 26, 2025

பொறியியல் படிப்பு கலந்தாய்வு, 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் படிப்பு கலந்தாய்வு

பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க, இதுவரை 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., – பி.டெக், படிப்பில் கலந்தாய்வு வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கியது. வரும், 19ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் உள்ளது.

Read Also This: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

நேற்று மாலை வரை, 1.52 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.05 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். 74 ஆயிரம் பேர் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக, பொறியியல் கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts