அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

SMC Meeting December PDF | பள்ளி மேலாண்மை கூட்டம் அறிவிப்பு

SMC Meeting December PDF

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு மாதம் இறுதி வாரம் வெள்ளியன்று பள்ளி மோண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. அரையாண்டு தேர்வு நடைபெறுவதால், இந்த மாதம் பள்ளி மேலாண்மை கூட்டம் 23.12.2022 (வௌ்ளிகிழமை) அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடர்பாக, TNSED Parent App – ல் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திட்டமிட வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2022 வரை நடைபெறுவது குறித்து ெதரிவிக்க வேண்டும். மேலும், பள்ளி செல்லா மாணவா்கள் கண்டறிய பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Latest Posts