அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Thursday, June 26, 2025

TN Teacher Counselling News 2023 | மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி மனு

TN Teacher Counselling News 2023

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாாி ஆசிரியா் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா்களாகவும், தமிழாசிரியர்களாகவும் பணியாற்றுபவர்களை பணி மூப்பின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம், அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வின் மூலம் நியமிக்க வேண்டும்.

Read Also: எண்ணும் எழுத்தும் பயிற்சி டயட் விரிவுரையாளர்கள் நாட்டாமை

தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் 2023 மார்ச்சிற்கான சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து வழங்க வேண்டு்ம். மே மாத இறுதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஒளிவுமறைவு அற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Latest Posts