அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

Kalvi Valarchi Naal at Gandhi Nagar ITK Center | கல்வி வளர்ச்சி நாள்

Kalvi Valarchi Naal at Gandhi Nagar ITK Center

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமச்சம்பட்டி கிராமம் காந்தி நகர் பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.     

இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி கோவை மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பேரா.க. லெனின்பாரதி அவர்கள் கலந்து கொண்டு “கல்வியும் காமராஜரும்” எனும் தலைப்பில் கலந்துரையாடினார்.

வட மாநில குழந்தைகளை கொண்ட இம்மையத்தில் காமராஜர் அவர்களின் கல்வி  பணிகளையும், ம‌திய உணவு திட்டம் சீருடை உள்ளிட்ட நற்பணிகளும் நினைவு கூறப்பட்டது.

காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்  V. J.புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Related Articles

Latest Posts