அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

Theekathir Marathon | அக்டோபர் 1ம் தேதி மாரத்தான் முதல் பரிசு ரூ 10,000

Theekathir Marathon

தீக்கதிர் நாளிதழ் சார்பில் திருப்பூர் மாரத்தான் நிகழ்வு வரும் அக்டோபர் 1ம் தேதி திருப்பூரில் நடக்க உள்ளது.

மாரத்தான் காலை 6 மணிக்கு ஓடக்காடு ஹவுசிங் யூனிட், காலேஜ் ரோடில் தொடங்க உள்ளது. பதிவுக் கட்டணம் ரூ 100 செலுத்த வேண்டும். முதலில் பதிவு செய்யும் 1,000 பேருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் பனியன், சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் தனிதனியாக பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ 10,000, இரண்டாம் பரிசு ரூ 5,000, மூன்றாம் பரிசு ரூ 3,000, 5 ஊக்கப்பரிசுகள் ரூ 1,000 வழங்கப்படும்.

தொடர்புக்கு : 9944520397, 9003946766

Related Articles

Latest Posts