அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

TRB Latest News | டிஆர்பி வெளியிட்ட முக்கிய செய்தி

TRB Latest News

ஆசிரியர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி கல்வி இயக்கத்திற்கு 2023-2024ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர், வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03/2023 நாள் 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பள்ளி கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்பட வேண்டிய 360 பணியிடங்களுக்கான கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் (அறிவிக்கை எண் 3A/ 2023) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (website: http://www.trb.tn.gov.in) இன்று (15.11.2023) இன்று வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts