அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

Tamil Nadu CM Search Exam Result | dge.tn.gov.in| முதலமைச்சர் திறனாய்வு தேர்வு டிசம்பர் 1ல் வெளியீடு

Tamil Nadu CM Search Exam Result | dge.tn.gov.in| முதலமைச்சர் திறனாய்வு தேர்வு டிசம்பர் 1ல் வெளியீடு

Tamil Nadu CM Search Exam Result

பிளஸ்1 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமா வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கயைில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1,27,673 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி காலை 11 மணியளவில் தேர்வுதுறை இணையதளத்தில் www.dge.tn.gov.in வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் இந்த இணையதளத்தில் காணலாம்.

இந்த தேர்வின் வாயிலாக, 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 மாதங்களுக்கு உதவி்த்தொகையாக ஒரு கல்வியாண்டு ரூ 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த உதவித்தொகைக்கான தேர்வு பட்டியல் விவரங்களும் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும், என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts