அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

Education Certificate Camp | கல்வி சான்றிதழ் சிறப்பு முகாம்  

Education Certificate Camp | கல்வி சான்றிதழ் சிறப்பு முகாம்

Education Certificate Camp

புயல் பாதித்த மாவட்டங்களில் சேதம் அடைந்த கல்வி சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சேதம் அடைந்திருக்கலாம்.  அவற்றை மீண்டும் பெறும் வகையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். பொது மக்களும் முகாம்களில் பங்கேற்று கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம்.

நாளை சிறப்பு முகாம் – காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த வருவாய் வட்டங்களில் சிறப்பு முகாம்கள் திங்கட்கிழமையும் (டிசம்பர் 11ம் தேதி), சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செவ்வாய்கிழமையும் (டிசம்பர் 12ம் தேதியும் நடைபெறும்).

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவிக்கப்படும். சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இணைய சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts