அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

TRUST Exam Hall Ticket Download link 2023 | ஊரக திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோடு

TRUST Exam Hall Ticket Download link 2023

அரசு தேர்வுகள் இயக்ககம், இணை இயக்குனர் (பணியாளர்) பூ.ஆ.நரேஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (டிரஸ்ட்) 16.12.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் பட்டியலுடன் கூடிய வருகை தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் யூசர் ஐடி, பாஸ்வோர்டு பயன்படுத்தி 12.12.2023 (இன்று) முதல் பதவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

தேர்வுகூட நுழைவுச்சீட்டுகளை 12.12.2023 பிற்பகல் முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் யூசர் ஐடி, பாஸ்வோர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் தேர்வு விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts