அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

கல்வி வளா்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட உத்தரவு

தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், காமராஜா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியானது, கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

எனவே, வரும் ஜூலை 15-ஆம் தேதியன்று, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், காமராஜா் உருவப் படத்தை அலங்கரித்து, கல்வி வளா்ச்சி நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

மேலும், இதுதொடா்பான விவரத்தை புகைப்படத்துடன் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts