அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு – TANCET EXAM

டான்செட் நுழைவு தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்.டெக். எம்.பிளான் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு (டான்செட்) மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான டான்செட் தேர்வை எழுத எம்பிஏ படிப்புக்கு 21,789 பேர், எம்சிஏவுக்கு 6,197 பேர், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளாள் ஆகிய படிப்புகளுக்கு 10,152 பேர் என மொத்தம் 38,858 பேர் விண்ணப்பித்தனர்.

எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20ம் தேதியும், எம்இ, எம்ஆர்க், எம்பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21ம் தேதி நடந்தது.

இந்த நிலையில் டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை http://tancet.annauni.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related Articles

Latest Posts