அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

தபால் வாக்குகள் முதலில் எண்ண வேண்டும் – ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகளை முதலில் எண்ணப்பட்டு முன்னணி நிலவரத்தை அறிவித்துவிட்டு, வாக்களர்களின் வாக்குகளை எண்ணவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுப்பட்டு நல்ல முறையில் தேர்தலை நடத்தியுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை.

அதற்கு காரணம் தபால் வாக்குகளை முறையாக எண்ணி முன்னணி நிலவரத்தை அறிவிக்கப்படாமல் இருப்பதுதான். உதாரணத்திற்கு, சென்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மையங்களில் தபால வாக்குகள் எண்ணவே இல்லை. இந்தநிலை மாறவேண்டுமானால் எங்களை அங்கிகரீக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் தபால் வாக்குகளை முதலில் எண்ணி அதன் முன்னணி நிலவரத்தை அறிவித்த பின்னர்தான், வாக்களர்களின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts