அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

பல்கலை ஆசிரியர் சங்க கிளை அலுவலக துவக்கம்

கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்திற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளை அலுவலகம் நவம்பர் 6ம் தேதி அன்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் முன்னிலையில் துவக்கப்பட்டது.

இதற்கான பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் பேராசிரியர் செந்தாமரை, தற்போதைய மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் பசுபதி, கோவை மண்டல தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு, செயலாளர் பேராசிரியர் பூபதி, பொருளாளர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை முன்னாள் பதிவாளர் செந்தில்வாசன் உள்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கோவை அண்ணா பல்கலை மண்டல வளாகத்திற்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளை அலுவலத்தின் தலைவராக பேராசிரியர் வெங்கடேஷ், செயலாளராக பேராசிரியர் விஜயபாஸ்கர், இணை செயலாளராக பேராசிரியர் நியூலின் ராஜ்குமார், பொருளாராக முனைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாக செயல் உறுப்பினர்களாக பேராசிரியர் யுவராஜ், பேராசிரியர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் ரேணுகாதேவி, பேராசியர் மகாலட்சுமி ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தின் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Posts