அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான, ஐ.என்.ஐ – சி.இ.டி நுழைவுதேர்வுக்கு, தமிழுக்கு தேர்வு மையங்கள் ஏற்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது : எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரி உட்பட சில கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்களை சேர்க்க ஐ.என்.ஐ – சி.இ.டி ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து முறையாக இணைப்பு இல்லை. தமிழக மாணவர்கள் 175 கி.மீ முதல் 250 கி.மீ வரை பயணித்து, அங்கு செல்ல வேண்டியுள்ளது.

இதை தடுக்க, தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts