அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

நிதி அமைச்சரின் புதிய கல்வி அறிவிப்புகள் என்னென்ன?

தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்களின் வீடியோ கான்ஃபரன்சிங் போன்ற இணையவழி செயல்பாடுகளை எளிமையாக்க திட்டம் – நிதியமைச்சர்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழிக் கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. இ- பாடசாலைத் திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன – நிதியமைச்சர்.

ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையவழி சேவை இல்லாதவர்களுக்கு டிடிஎச் மூலம் கல்வி கற்க ஏற்பாடு – நிதியமைச்சர்.

இணையதளம் மூலம் கல்வி கற்பதற்காக ”ஐ காட்” திட்டம் புதிதாக அறிமுகம் – நிதியமைச்சர்.

1-ம் வகுப்பு முதல் 12- வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல். ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம்- நிதியமைச்சர்.

மே 30ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் நடத்த 100 முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. 2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

செவித்திறன் மற்றும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்க 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி. டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர் – நிதியமைச்சர்.

ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களுக்கு மன ரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது தேவைப்படுகிறது. இதற்காக ‘மனுதர்பம்’ என்ற நிகழ்ச்சி பிரதம மந்திரியின் இ-வித்யா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் – நிதியமைச்சர்

Related Articles

Latest Posts