Guest Lecturer post in Bharathiar University | கவுரவ விாிவுரையாளர் வேலை வாய்ப்பு
Guest Lecturer post in Bharathiar University
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொருளாதார துறையில் கவுரவ விரிவுரையாளர் பணியிடம் தற்காலிக முறையில் நிரப்பப்பட உள்ளது.
பொருளாதார பிரிவில் முதுநிலை நெட், செட் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நோ்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவர்கள் 2023 ஜூலை முதல் ஏப்ரல் ஜூலை 24 ஏப்ரல் மாதம் வரை தற்காலிக அடிப்படை பணி, மாதம் ரூ 25 ஆயிரம் ஊதியத்துடன் வழங்கப்படும். தெளிவான விபரங்களுடன் அடங்கிய மின்னஞ்சலை ஜூலை 10ம் தேதிக்குள் அனுப்பலாம். விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம்.


