அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

ஆசிரியர்களே உங்கள் முகவரி சரியா? சாிபாருங்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் பயிற்சியும் விரைவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதில் அனைவரும், தங்களது மாநிலம், சட்டமன்ற தொகுதி, தெரு, வீட்டு முகவரி உள்ளிட்வை சரிபார்க்கலாம். இதற்கான லிங்க முகவரி கொடுக்கப்பட்டது, அதனை கிளிக் செய்து, விவரத்தினை சரிபார்த்து கொள்ளலாம்.  

https://t.co/SZbh2Zj56P CLICK HERE

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், பிறருக்கு பகிருங்கள்…

Related Articles

Latest Posts