அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

நீட் மாணவர்களுக்கு உதவும் ‘நேஷனல் டெஸ்ட் அபியாஸ்’ செயலி

தேசிய நுழைவு தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ அடுத்த மாதம் நடக்கிறது. இந்த நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (National Testing Agency) ‘நேஷனல் டெஸ்ட் அபியாஸ்’ எனும் செயலியை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.abhyas.nta.com

இந்த செயலியின் நோக்கம் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த செயலியில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வினாத்தாளை பயன்படுத்தி, தேர்வர்கள் மூன்று மணி நேரம் பயன்படுத்தி, சோதனை தேர்வு எழுத முடியும். தேர்வு நிறைவடைந்த பின், தவறை சுட்டிகாட்டி, ஆராய்ந்து அதற்கான சரியான விடையை மாணவர்களுக்கு தெரிவிக்கும். இதன்மூலம் மாணவர்கள் எவ்வாறு தங்களது படிப்பை மேம்படுத்த முடியும் என அறிந்து கொள்ளலாம்.

தற்போது இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் உள்ளது. 18.89 MB இட அளவுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நீட் பயற்சி மாணவர்கள் பெற முடியாத காரணத்தால், இந்த செயலியை வடிவமைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

3 COMMENTS

Comments are closed.

Latest Posts