அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

National Flag | தேசிய கொடி ரூ.50 கொடுத்து ஆசிரியர்கள் வாங்க வேண்டும் – பகுதி நேர ஆசிரியர்கள் அப்செட்

National Flag | தேசிய கொடி ரூ.50 கொடுத்து ஆசிரியர்கள் வாங்க வேண்டும் – பகுதி நேர ஆசிரியர்கள் அப்செட்

National Flag

சுதந்திர தினவிழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிாியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: மாணவர் மன நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவு

எமிஸ் இணையதளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு ரூ 50 செலுத்தி, வாங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல் 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறும்போது, எல்லா வகை பணிகளும், பகுதி நேர ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்கள் தகுதி இல்லை என்பது போல், பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது, அடிப்படை உரிமைக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Related Articles

Latest Posts