அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

கல்வி கட்டணம் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை – Tamil Nadu colleges to collect 75% fee from students this year, TN government

தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூாிகளுக்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.

இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்து வந்தனர். குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கு சுமார் 25,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், கூறியதாவது, தனியார் பி.எட் கல்லூரிகள் ரூ.30 ஆயிரம் மேல் மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூல் செய்யக்கூடாது. பி.எட் கல்லூரிகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்தால், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

மேலும், தனியார் கல்லூரிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டும்தான் இந்தாண்டு மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டும். அதிகமான கட்டணங்கள் வசூல் செய்யக்கூடாது என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Posts