அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

வட்டார கல்வி அலுவலர் விவகாரம்; கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

வட்டார கல்வி அலுவலர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், ஒரே பதவிக்கு ஓரே விதமான ஆணை வழங்கக்கோரிய வழக்கில், பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானல் கே.சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எனக்கு வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வில் 70 சதவீதம் பேருக்கு தனி ஆணையும், நேரடி நியமனத்தில் 30 சதவீதம் பேருக்கு தனி ஆணையும் வழங்கப்படும்.

இதில் பதவி உயர்வில் வருவோருக்கு சற்று சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே பதவிக்கு இருவித ஆணை வழங்காமல், ஒரே விதமான ஆணையாக வழங்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எம் சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் இதுதொடா்பாக, பள்ளி கல்வித்துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Articles

Latest Posts