அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

BREAKING NEWS: 9ம் வகுப்பு பாடதிட்டம் குறைப்பு, PDF

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கும் வகையில், ஒரு வாரத்திற்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.

பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பள்ளி ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்தில் இருந்த மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts