அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

Teacher job latest news | ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

Teacher job latest news

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுாகவில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு (OC) General Turn தகுதி பெற்ற நபர்கள் வரும் 17.11.2023ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளி செயலருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை பாடப்பிரிவில் வேதியியல் மற்றும் கணிதம் பாடத்திற்கு எம்எஸ்சி, எம்.எட் கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  ஊதியம் அரசு விதிகளின் படி வழங்கப்படும். வயது வரம்பு தகுதி டிஎன்ஆர்பி விதி பின்பற்றப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, செயலர், பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், இராஜபாளையம் (தாலுகா), விருதுநகர் மாவட்டம்.

Related Articles

Latest Posts