அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

Teachers Administrative transfer News | ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

Teachers Administrative transfer News | ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

Teachers Administrative transfer News

தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளியின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வாயிலாகவும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also: உபரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

இதற்கிடையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூறும்போது, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைந்த பின் தொடக்க கல்வி அதிகாரிகள் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் கேட்கும் இடத்திற்கு பணி மாறுதல் கொடுத்து வருகின்றனர். இதற்கு பல லட்சங்கள் கொடுத்து ஆசிரியர்கள் சொந்த இடத்திற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே, மதுரை நீதிமன்றம் மாறுதல் கலந்தாய்வு மூலம் மட்டுமே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாமல், அதிகாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக அரசாணை ஒன்று புதிதாக வெளியிட்டு, அதில் நிர்வாக மாறுதல் வழங்கலாம் என்ற வாசகத்தை இணைத்து, பணம் வசூலித்து மாறுதல் செய்து கொண்டிருகின்றனர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Articles

Latest Posts