அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

தற்காலிக ஆசிரியர் விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதா? பட்டதாரிகள் கவனத்திற்கு

தற்காலிக ஆசிரியர் விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதா? பட்டதாரிகள் கவனத்திற்கு

தற்காலிக ஆசிரியர் விண்ணப்பம்

ஆசிரியர் பட்டதாரிகள் ஜூலை 4ம் தேதி முதல் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்தை (Resume) அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்பதை அறிய உங்கள் வசிப்பிடம் அருேக உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும். அவ்வாறு, தகவல் வெளியிடப்படவில்லை என்றால், மாவட்ட கல்வி அதிகாாியிடம், பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி, கல்வி அலுவலகத்தில் கட்டாயமாக ஒட்ட வேண்டும் என்றே நீங்களே கூறலாம். மேலும் அனைத்து தகவல் அறிய கிழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.

Read Also This: தற்காலிக ஆசிரியர் நியமனம் காலிபணியிடங்கள், கல்வித்தகுதி, முன்னுரிமை என்னென்ன?

முன்னதாக, இன்று மதியம் முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்கான மாதிரி விண்ணப்பம் என்று பல வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பம் பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான பள்ளி கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

விண்ணப்பம் தொடர்பாக இந்த வீடியோவே காணலாம்

Related Articles

Latest Posts