அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

TN 10 and 12 exam time table news | 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

TN 10 and 12 exam time table news

அரசு தேர்வுகள் இயக்குனர் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (10)/ மேல்நிலை முதல் (பிளஸ் 1) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ்2) பொதுத்தேர்விற்கான தேர்வு கால அட்டவணை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் நாளை 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts