அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

TN Plus1 Exam Latest News | பிளஸ் 1 தேர்வு ரத்தா ? அமைச்சர் விளக்கம்

TN Plus1 Exam Latest News

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி நேற்று செய்தியாளரை சந்தித்தார், அப்போது அவர் கூறும்போது, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை மார்ச் 24ம் தேதி கூட்டி, அதில் பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்களை குழுவில் உள்ள உறுப்பினர்களை கெரண்டு மீண்டும் தேர்வு எழுதவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read Also: பள்ளி கல்வி அமைச்சர் அவசர செய்தி

இதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஏப்ரல் 10ம் தேதியும் கூட்டப்படும். அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். மாணவர்களின் உயர் கல்வியை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டமும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Latest Posts