அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

TN Plus2 Exam News | தேர்வர்களுக்கு கடும் எச்சரிக்கை

TN Plus2 Exam News

பிளஸ் 2 மாணவ, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகின்றன. இந்த தேர்வுகளை தமிழக மற்றும் புதுச்சேரியிலிருந்து 8,51,303 பேர் எழுதுகிறார்கள். இரு மாநிலங்களிலும் 3235 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் காபி அடித்தால் மாணவரின் தேர்வு ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக இருந்தால் அல்லது ஊக்கப்படுத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Related Articles

Latest Posts