அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
24.6 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

TN Teachers Incentive News | ஊக்க ஊதியம் வழங்ககோரி ஆசிரியர் மனசுக்கு புகார்

TN Teachers Incentive News

திருவண்ணாமலை மாவட்டம் திருேவாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியை சோ்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆ.சக்திவேல் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆசிரியர் மனசு திட்டத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவித்தார்.

Read Also: NHIS Contact Number

அந்த மனுவில், 10-03-2020 க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட CEO அலுவலகம் வழியாக 3 முறை பெறப்பட்டும், இன்று வரை அதாவது இரண்டரை வருடங்களாக அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

மூன்றாவது முறை பட்டியல் பெறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தி, உடனடியாக ஊக்க ஊதியம் மற்றும் நாளது வரை நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

எனவே, அரசாணைகளின்படி 10-03-2020 க்கு முன் உயர்கல்வியினை முடித்து அதற்கான ஊக்க ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் மற்றும் நாளது வரை நிலுவைத் தொகை வழங்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Posts